delhi கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தில்லி அவசர சட்ட மசோதா தாக்கல்! நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2023 மக்களவையில் தில்லி அவசர சட்ட மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார்.